Wednesday, May 24, 2006

காற்று வெளி

வலைப்பதிவர் பெயர்: என்னார்
வலைப்பூ பெயர் : அரிவானந்தம், குட்டிராஜா, ஆன்மீகம்
உர்ல் :www.ennar.blogspot.com ,www.merkondar.blogspot.com , www.aanmeekam.blogspot.com (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துவாகுடி (துழாய்குடி)திருச்சிராப்பள்ளி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான் கண்டு கொண்டேன் (வலைமேய்ச்சலில்)
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 29-5-05
இது எத்தனையாவது பதிவு: தெரியவில்லை
இப்பதிவின் உர்ல்: http://aanmeekam.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எனது கருத்துக்களை தங்களைப்போன்றவர்களுடன் பங்கிட
சந்தித்த அனுபவங்கள்: என்னத்தைச் சொல்ல?
பெற்ற நண்பர்கள்:சிலர்
கற்றவை: கையளவு
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:யாரைவேண்டுமானலும் ஜல்லியடித்தல் ( நானல்ல மற்றவர்கள்)
இனி செய்ய நினைப்பவை: நல்லவை
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இது வே அதிகம்

இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவுக்கு(ரொம்ப ஓவரா இல்லைன்னு தான் நினைக்கிறேன்) ஆமாம்
வலைப்பதிவர்களின் ஆதரவினை நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.


2 comments:

மதுமிதா said...

மனமார்ந்த நன்றி என்னார்

ஆனா என்னங்க
உங்களைப்பத்தி சொல்ற குறிப்பில்
உங்க ஆராய்ச்சி சார்ந்த கட்டுரை பத்தி போட்டா என்ன குறைஞ்சா போயிடுவீங்க

ENNAR said...

மதுமிதா
குறைந்து போகாது சரி போட்டுவிடலாம் நன்றி