Thursday, August 03, 2006

ஆடிப்பெருக்கு


திருச்சியில் இன்று ஆடிப்பெருக்கு

9 comments:

ENNAR said...

கல்லணையில் ஒருவர் விழுந்து பழி

Sivamurugan said...

என்னார் சார்,

அடிப்பெருக்கு வாழ்த்துக்கள்

நாகராஜ் said...

ஏதோ மேட்டூர் அணை நிரம்பியதால்

இந்த வருடம் நீர்நிலைகள் சற்று வற்றாமல் இருந்ததும் ஆடிபெருக்கு கோலாகலமாக கொண்டாடபடுது.

பேரூரில் ஆடி பெருக்கு பாக்க போனா நொய்யல் ஆற்றைகாணோம்.. என்ன செய்ய!!!!

ENNAR said...

நன்றி தங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

ENNAR said...

பார்வை
பார்த்து கவுண்டமணி மாடியிலிருந்து குதித்தது போல் ஆகிவிடாமல்

நாமக்கல் சிபி said...

நானும் கல்லணையில் ஒரு முறை குளித்திருக்கிறேன். 1999 ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.

ஓகை said...

ஆடிப்பெருக்கு சிறப்பு அறிவியல் புனை கதை 'அகச்சிவப்புக்கதிர்கள்' படித்துவிட்டீர்களா?

படித்துவிட்டு கருத்து கூறுங்கள்.

ENNAR said...

நான் பலமுறை குளித்திருக்கிறேன் அங்கு பக்கத்து கிராமத்திலும் இரண்டாண்டுகள் இருந்திருக்கிறேன்

ENNAR said...

ஓகை
நான் படித்துவிட்டு கூறுகிறறேன் சில நாட்களாக டாட்டா அகலப்பட்டை என்னுடையது செயல் பட வில்லை நேற்றிலிருந்து செயல்படுகிறது.