Saturday, August 05, 2006

மூதூர் மக்களின் அவலம்
























ஆதிக்க ஆசையினால் அல்லலுறும் மக்கள் குடும்பம் குடும்பமாக சொத்துளையும் சுகத்தை பாசத்தையும் நேசத்தையும் வீட்டை விட்டு உயிர் மட்டும் இருந்தால் போதும் மற்றவைகளைக் தேடிக்கலாம் என என்ன நடக்குமோ உண்ண உணவு கிடைக்குமோ! குடிக்க தண்ணீர் கிடைக்குமோ!! இருக்கத் தான் வீடு கிடைக்குமோ!! எங்களுக்கு ஏன் இந்த அவல நிலை? என வெளியேறும் மக்கள்.

5 comments:

ENNAR said...

கொண்டோடி,
நான் முஸ்லீமை மட்டும் சொல்லவில்லையே பொதுமக்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளேன் அதில் ஜாதி மதம் பிரித்துக் கிடையாது.
இதில் யார் மீது தவறு என என்னால் கணிக்க முடியவில்லை அரசா?, அல்லது விடுதலைப்புலியா?
எது எப்படியோ மக்கள் பாதிக்கக் கூடாது

ENNAR said...

எனக்கு முஸ்லீம் சிங்களர், தமிழர் என்ற பாகு பாடு கிடையாது (இந்த இடத்தை பொருத்த மட்டும்) எனக்கு தளத்தில் இப்படி ஒரு படம் கிடைத்தது அதில் மக்கள் படும் அவஸ்த்தையைக் கண்டேன் அதை அப்படியே போட்டேன் அவ்வளவுதான் யார் விரட்டினார்கள் என்றோ யார் தாக்கினார்கள் என்றோ செய்திகள் முன்னுக்குப் பின் மாறுபட்டு வருகிறது. பிபிசி யில் குழந்தைகள் பெண்கள் அழுகின்றனர். அதையும் கேட்டேன்.
யார் செய்தாலும் பாதிக்கப்படுவது மக்கள் அது தான் எனது வருத்தம்.. 'சிலர் கேட்பார்கள் உங்களுக்கேன் எங்கள் நாட்டு மக்கள் மீது அவ்வளவு அக்கரை என'

Machi said...

ENNAR நீங்கள் மூதூர் முஸ்லிம்களின் துயருக்கு புலிகளே காரணம் என்று அழுத்தமாக படம் போட்டு காட்டியுள்ளீர்கள்.

/எனக்கு தளத்தில் இப்படி ஒரு படம் கிடைத்தது அதில் மக்கள் படும் அவஸ்த்தையைக் கண்டேன் அதை அப்படியே போட்டேன் அவ்வளவுதான் யார் விரட்டினார்கள் என்றோ யார் தாக்கினார்கள் என்றோ செய்திகள் முன்னுக்குப் பின் மாறுபட்டு வருகிறது./

போரினால் மக்கள் இடம்பெயர்ந்தார்கள் என்பது உண்மை அது கலலைக்குறியதே. புலிகள் தான் செய்தார்கள் என்று நீங்கள் தீர்மானமாக நம்பினால் படத்துடன் ஒரு பெரிய விமர்சனத்துடன் பதிவு போட்டு இருக்கலாம் தவறில்லை.

சந்தடி சாக்கில் புலிகளே அனைத்திற்கும் காரணம் என்று பலர் படம் போட்டு கூறுவர் அதை பதிப்பது நீங்களும் அதை ஒத்துக்கொள்வதை போல் தான் உள்ளது. "சிங்களவரின் இனச்சுத்திகரிப்பு" & "சிங்களவரால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்கள்" போன்ற படங்களையும் போட்டிருக்கலாம். நடுநிலைமையை நிலைநாட்டத்தான் தான் ;).

கூகுள்ளாண்டவரை நாடினால் உங்களுக்கு நிறைய படங்கள் கிடைக்கும் தவறான பொருள் தரும் படங்களை தவிர்க்கவும் என்பது என் வேண்டுகோள்

Thamilanban said...

Dear Ennar,
You could get insight on this topic in this link:

http://transcurrents.com/tamiliana/archives/184

Please note that Thamils also were displaced in that particular operation, but there was no publicity on it. The government of Sri lanka is in the process of getting weapons from countries like Pakistan and Iran. To be successful they need to show the world that the LTTE is against muslims.

In fact, the liberation struggle spearheaded by LTTE is for the Thamil speaking people, regadless of their religion.

The SL govt. has subtly carried on the divide and rule policy, with great success.

Note that the de facto government run by LTTE is secular, not biased towards any religion. Nowhere in the history has LTTE identified itself as any particular religion or caste.

Please see that you post messages that are of good values.

Thamilanban.

விண்ணாணம் said...

மூதூர்ப் படுகொலை பற்றி அறிய:

vinnaanam.blogspot.com