
19 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்துத் தாக்கினேன். அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது- அதுவே என் நோக்கம்" என்று தாக்குதலை நடத்திய சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த பேரின வெறியரான விஜித ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
6 comments:
அரிய புகைப்படம்...காப்பி அடித்துக்கொள்ளவா ?
காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் எனது படம் (ராஜீவ்) எனக்குத் தெரியவில்லை பிளாக் தடை தான் காரணம்
என்னார்,
சுட்டி வேலை செய்ய வில்லை சரியான சுட்டி கொடுக்க முடியுமா?
சந்தோஷ்
இப்போது பாருங்கள் எனது பிளாக் செயல் படவில்லை எனக்கு இன்னமும் தடை நீங்க வில்லை
thanks its working now. Do you have any idea like why ur blog is not working or why it has been banned?
நன்றி சந்தோஷ்
மும்பை குண்டு வெடிப்பால் தடை செய்யப்பட்டு, தற்போது bsnl, airtel, இவைகள் செயல் படுகிறது vsnl இன்னமும் செயல்பட ஆரம்பிக்க வில்லை இன்னமும் டாட்டா விற்கு ஆணை வரவில்லையாம்.
Post a Comment