திருச்சியில் வெள்ளம்
திருச்சியில் பாத்திமாநகர் பக்கமுள்ள உய்ய குண்டான் கால்வாயில் தண்ணீர் ஆகாயதாமரையுடன் அதிகமாக வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் உடனே கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பார்வையிட்டு போக்கு வரத்து அமைச்சருக்கு தெரிவித்து அவரும்வந்து பாத்து 50 ஆட்களை வைத்து ஆகாய தாமரையை நீக்கவும். ரூ5 கோடியில் நீண்ட சுவர் எழுப்பவிருப்தாகவும் மணப்பாரை, புதுக்கோட்டையில் இருந்து வரும் தண்ணீரை அங்கேயே தடுத்து திசைதிருப்புவதாகவும் சொல்லி மக்களை அச்சம் தவிர்த்தார்.
No comments:
Post a Comment