Sunday, September 03, 2006

ஜீவஜோதி திருமணம்



பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

13 comments:

ENNAR said...

test

Unknown said...

இப்போதாவது அந்த பெண்ணின் வாழ்வில் நல்லது நடக்கட்டும்.
வாழ்க மணமக்கள்

ENNAR said...

செல்வன்
நன்றி

ENNAR said...

வருக வணக்கத்துடன்
நன்றி

கோவி.கண்ணன் [GK] said...

ஜீவி ஜோதியை ஒளிர விட்டவர் அவருடைய மாமா தானே ?

ஓகை said...

திருமணப் படத்திற்கு மேலேயுள்ள படத்தின் பொருள் விளங்கவில்லையே?

ENNAR said...

ஓகை
கோடைகாணல் மலையில் அப்படித்தானே பழைய கணவரை கொண்று போட்டார்கள்
அதை போல

thiru said...

புதுமண தம்பதிகள் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்க இனிதாய் வாழ வாழ்த்துவோம்!

குறிப்பு:
ஜூனியர்விகடனில் இது பற்றிய செய்தி படித்தவேளை, இப்போது கூட அந்த திமிர்பிடித்த வெறி அடங்காத சரவண சாப்பாட்டு கடை அதிபதியின் தந்திரம் பிடித்த அயோக்கிமான பேச்சு வந்திருக்கிறது.

ENNAR said...

திரு
அதற்கெல்லாம் அந்த பெண்ணின் பெற்றோரும் ஒரு காரணமாகும்

துளசி கோபால் said...

பாவம்ப்பா அந்தப் பொண்ணு.
இனிமேயாச்சும் நல்லா இருக்கட்டும்.

ENNAR said...

அக்கா
நல்ல இருப்பார் தங்கள் ஆசிர்வாதத்தால்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இனியாவது அந்தப் பெண் நிம்மதியாக இருக்கட்டும். ஆண்டவன் பெயரைச் சொல்லிச் சொல்லிப் பொம்பிளை புறக்கும்;அண்ணாச்சி இனியாவது;திருந்தட்டும்.
யோகன் பாரிஸ்

கரிகாலன் said...

கடவுளை கும்பிட்டுக்கொண்டே தவறு செய்யும் இப்படிப்பட்ட அயோகியர்களை கடவுள் எப்போது
தண்டிப்பானோ?

மற்றம்படி அப் பெண்ணுக்கு வாழ்வில்
மங்களம் உண்டாகட்டும்.