Tuesday, February 04, 2020

சித்திரை போராட்டம் - எம்பார் ஜுயர் உரை

வரலாற்றுப் புகழ்பெற்ற சித்திரை போராட்டம் - திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் - ஜோ...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: சோழர்களும் ராமரும் ஒரே வம்சம்-ஆராய்ச்சிய...


மூவுலகத்திற்கும் விழிபோன்ற சூரியன் தோன்றினான். அவன் எல்லா மன்னர்களும் தோன்றுவதற்குப் பிறப்பிடமானவன். அவனுடைய சிந்தனையிலிருந்து மனு தோன்றினான். நினைவில் இருந்து தொன்றியவன் என்ற பொருளுக்கேற்பப் பெயரை தாங்கிய மனுவே சோழ மன்னர்கள் எல்லாருக்கும் முதல்வன் ஆவான்.
5.    அவனுக்கு மகனாக இஷ்வாகு பிறந்தான். அவன் தேவர்களின் பகைவர்களைப் பெரும்போர்களில் அச்சுறுத்தியவன். மூவுலகமும் அவனுடைய கீர்த்திக் கடலில் மூழகியிருந்தாலும் பெரும் மகிழ்ச்சியை அடைந்திருந்தன.
6.    அவனுக்கு விகுஷி மகனாகத் தோன்றினான். கடலைகளை இடையணியாகக் கொண்ட புவிமடந்தையின் கணவனாக அவன் திகழ்ந்தான். இந்திரன் போன்றோரின் கூட்டம் அவன் பாதத்தில் வீழ்ந்து வணங்க, அக்கூட்டத்தாருடைய மகுடங்களின் ஒளியால் அவன் திருவடித் தாமரைகள் ஒளிர்ந்தன.






தஞ்சை கோவில் குடமுழுக்கு: முதலில் சமஸ்க்ரித வேத ஹோமம் செய்தது முருகன்!-ஜ...

தஞ்சை கோவில் குடமுழுக்கு: கருவூரார் கோயிலிற்கு சாபம் அளித்தாரா? || ஜெயஸ...

தஞ்சை பெருவுடையார் கோயிலின் கதை | Thanjavur Brihadeeswara Temple's Story

பொன்னம்பல புள்ளியன்/kallar whatsapp status

நத்தம் கணவாய் போர் /கள்ளர் வரலாறு /Kallar history /